கொஞ்சம்
பிடி தளர்த்தினாலும்
சரிந்து
தரையில் விழும்
அவிழ்ந்த வேட்டி
குடிகாரனாய்
வாழ்கை!
இதுவரை
தாங்கியும்
இழுத்தும்
கொண்டு வந்ததில்
என்ன பெருமை?
அது
என் வாழ்கை!!
26.9.09
sdfsdfsdfsdfsdf
Posted by க. தங்கமணி பிரபு at 09:01
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment